கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 5)

கோவிந்தசாமியை ஏன் தனக்கு பிடித்திருந்தது என்பதற்கு சூனியன் சொன்ன காரணம் எனக்கு பிடித்திருந்தது. அவன் ஒரு மூடன் என்றாலும் அதை அறியாதவன் இல்லை. அவன் அதை அறிந்திருக்கிறான். ஆனால் அதை அவனால் விடமுடியவில்லை. வேறு ஏதாவது சொல்லி அவனைத் திட்டியருந்தால் கூட அவன் அதை பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டான். அவனை சங்கி என்று அவள் திட்டியதை அவனால் ஏற்க முடியவில்லை. ஏனென்றால் அவனுக்கு அதில் பெருமையில்லை. இதை வைத்து பார்க்கும் போது அவன் அந்தப் பெயர் … Continue reading கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 5)